Advertisement

ராணுவத்தில் பணியிடங்கள்

இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் மிகவும் முக்கியமான படையான இந்திய ராணுவம் உலக அளவில் அறியப்படும் பாதுகாப்புப் படையாகும். இந்தப் படையில் என்.சி.சி., முடித்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கான சிறப்புப் பணியிடங்கள் 55ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

வயது: 1.1.2020 அடிப்படையில் 19 முதல் 25 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2.1.1995க்குப் பின்னரும், 1.1.2001க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயத் தேவையாகும்.

தேர்ச்சி முறை: இந்த இடங்களுக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, எஸ்.எஸ்.பி., இன்டர்வியூ, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க
: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 ஆக., 8.

விபரங்களுக்கு : http://joinindianarmy.nic.in/hentication.aspx

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement