Advertisement

தடைகளை தாண்டி...

ஸ்மார்ட்போன் உலகமே, 5 ஜி., தொழில்நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தடை காலைப் பிடித்து இழுத்தாலும், 5 ஜி., ஓட்டப் பந்தயத்தில், சீனாவின், ஹூவாவேய் நிறுவனம் முன்னேறிக்கொண்டிருக்கிறது.
இந்நிறுவனம், தன்னுடைய, 'ஹூவாவேய் மேட் 20 எக்ஸ்' எனும், 5 ஜி., ஸ்மார்ட்போனை, 26ம் தேதியன்று அறிமுகம் செய்ய உள்ளது.
சீனாவில், 5 ஜி., நெட்வொர்க் உரிமத்தை, முதலில் பெற்ற, ஹூவாவேயின் இந்த அறிமுகத்தால், சீன மக்கள், சூப்பர்பாஸ்ட் ஸ்மார்ட்போன் வசதியை, இந்த மாதத்திலேயே பெற இருக்கின்றனர். கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement