Advertisement

முடிவுக்கு வந்த முட்டல்

Share

ஒருவழியாக, அமேசானுக்கும், கூகுளுக்கும் இருந்த, ஒன்றரை ஆண்டு கால, வாய்க்கால் வரப்பு தகராறு, முடிவுக்கு வந்திருக்கிறது. இனி, அமேசான் பயர் ஸ்டிக்கில், யு டியூப் கிடைக்கும். அதேபோல், கூகுள் குரோம்காஸ்டில், அமேசான் பிரைம் வீடியோ கிடைக்கும்.
கடந்த ஆண்டில், அமேசானில், குரோம்காஸ்ட் விற்பனை நிறுத்தப்பட்டதால், அமேசான் பயர் டிவி சாதனங்களில், யு டியூப்- ஐ நீக்கியது, கூகுள்.
இதன் பிறகு நடைபெற்ற பலகட்ட பேச்சுகளுக்குப் பிறகு, இப்போது சமரசமாகி இருக்கிறார்கள்.
இனி, 'அலெக்ஸா ஓப்பன் யு டியூப்' என்று ஆணையிடலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement