Advertisement

மீடியாபேடு மிஸ் பண்ணாதீங்க

ஹூவாவேய் நிறுவனத்தின், சமீபத்திய வெளியீடான, 'மீடியாபேடு டி5 டேப்லெட்', அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
10.1 அங்குல எச்.டி., திரையுடன், வீடியோ பார்க்க மிகவும் ஏற்றதாக வந்துள்ளது. ஆக்டாகோர் பிராசஸருடன் வந்துள்ள இந்த டேப்லெட்டின் எடை, 460 கிராம். குழந்தைகள் பயன்படுத்துவதில் தேவைப்படும் வரம்பை, இதில் நாம் அமைத்துக் கொள்ள முடியும்.

விலை:
2ஜி.பி.,/16 ஜி.பி., - ரூ.14,990
3 ஜி.பி., /32 ஜி.பி., - ரூ.16,990

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement