டில்லியில் அரசு பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார், டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால்.
கடந்த தேர்தலில், ஏழு தொகுதிகளில் தோல்வி அடைந்தது தான், இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்கின்றனர், எதிர் தரப்பினர். ஏதாவது செய்து, ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பது தான், இப்போது இவரது நோக்கம்.இலவசம் கொடுக்கும் கலாசாரம், டில்லி வரை பரவி விட்டது தான் வருத்தம்!
- ஜோல்னாபையன்.
பெண்களுக்கு இலவச பயணம்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!