Advertisement

வெள்ளைப் பூண்டின் சிறப்பு!

பழங்காலத்தில், ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள எகிப்தில், இறந்தவர் உடல்களை, வெள்ளைப் பூண்டுடன் சேர்த்து புதைத்தனர். அது, கெட்ட ஆவிகளை விரட்டும் என நம்பினர்.
ரோம வீரர்கள், போருக்கு செல்லும் முன், வெள்ளைப் பூண்டை சாப்பிட்டனர்; அது, வலுவூட்டும் என்று எண்ணினர்.
ரோம தத்துவ அறிஞர், பிளினி எழுதிய நுாலில், 'சின்னம்மை, பாம்புக் கடி போன்ற, 600க்கும் மேற்பட்ட வியாதிகளை வெள்ளைப் பூண்டு போக்கும்...' என, கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில், வெள்ளைப் பூண்டு பற்றி பல பழமொழிகள் உண்டு. பூண்டின் தாயகம் மத்திய ஆசியா. இது சீனாவில் அதிக அளவு உற்பத்தியாகிறது.
சிறு பூண்டு, ஒரு சாணக் குவியலின் துர்நாற்றத்தைப் போக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement