Advertisement

கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை

Share

மும்பைக்கு அருகிலுள்ள மசகான் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ரிக்கர்ஸ்/எலக்ட்ரீசியன் பிரிவில் காலியாக இருக்கும் 366 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிட விபரம்
: ரிக்கர்சில் 217ம், எலக்ட்ரீசியனில் 149ம் சேர்த்து மொத்தம் 366 இடங்கள் உள்ளன.

வயது
: 1.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். என்.ஏ.சி., சான்றிதழ் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக ரிக்கர்ஸ் பிரிவில் சான்றிதழ் பெற்றவர்கள் ரிக்கர்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரீசியன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டு என்.ஏ.சி., அங்கீகாரம் பெற்ற எலக்ட்ரீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி யிலான விண்ணப்பத்தை நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்: 2019 ஜூலை 26.

விபரங்களுக்கு: https://mazagondock.in/writereaddata/career/Advt_No._89_732019110527AM.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement