Advertisement

ஏ.சி.டி.,யும் வந்தாச்சு

இன்டர்நெட் இணைப்பு சேவை வழங்கி வரும், ஏ.சி.டி., பைபர்நெட், அண்மையில், 'அமேசான் பயர், 'டிவி' ஸ்டிக், கூகுள் குரோம்காஸ்ட்' போன்றவற்றுக்கு போட்டியாக, '4கே' வீடியோக்களை வழங்கும் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலமாக, '4கே' வீடியோக்களை தடையின்றி பார்க்கலாம். மேலும், 'நெட்பிளிக்ஸ், சோனி லைவ், ஹாட்ஸ்டார், ஜி5, யு டியூப்' என, அனைத்து வீடியோ சேவைகளையும் காணலாம்.
முதற்கட்டமாக, ஏ.சி.டி., சேவை வழங்கப்பட்டு வரும், 18 நகரங்களில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சாதனம் கிடைக்கும். விலை ரூ.4,499.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement