Advertisement

'ஒன்பிளஸ் - 7'

சினிமா துறைக்கு நிகராக தற்போது அதிகம் கிசுகிசுக்கப்படுவதும், விஷயங்கள் கசிவதும், புதிய மொபைல் போன்கள் குறித்து தான்.
லேட்டஸ்ட்டாக அதிகம் பேசப்படுவது, 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின், 'ஒன்பிளஸ் - 7' போன் குறித்து தான்.
கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு கசிந்த செய்திகள்:
* மே 14ம் தேதியன்று அறிமுகமாக உள்ளது
* ஒன்பிளஸ் - 7 உடன், ஒன் பிளஸ் - 7புரோவும் அறிமுகப்படுத்தப்படலாம்
* வழுவழுப்பு, வேகம் இவை தான் இதில் சிறப்பு
* முந்தைய போன்களை விட மூன்று மடங்கு அதிக வழுவழுப்பு
* கூகுளின் லேட்டஸ்ட் சாப்ட்வேர் ஆன, 'ஆண்ட்ராய்டு க்யு' உடன் வருகிறது
* 7 புரோ, பாப் அப் கேமராவுடன் வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement