மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சாலையில் உள்ள 'கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம்' சார்பில் பல்கலை சான்றிதழுடன் கூடிய கறவை மாடு, வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய ஒரு மாத பயிற்சிகள் விரைவில் துவங்கவுள்ளது. பயிற்சிக்கு பின் சுய தொழில் துவங்க ஆலோசனைகள் வழங்கப்படும், என பல்கலை தலைவர் பேராசிரியை ரா.உமாராணி தெரிவித்துள்ளார். தொடர்புக்கு 0452 248 3903.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!