Advertisement

வீ டூ லவ் சிறுவர் மலர்

என் வயது, 72; வெள்ளிக் கிழமைகளில் சிறுவர்மலர் இதழில், எல்லாப் பகுதிகளையும், ஒன்று விடாமல் படிப்பேன். பேரன்களை அழைத்து, 'புதிர்!' போட்டிக்கு விடை எழுதச் சொல்வேன். பக்கத்து வீட்டு சிறுவர், சிறுமியரை அழைத்து, கதைகள் சொல்வேன்.
எனக்கு நண்பர்கள் இல்லை; ஒரே நண்பன், சிறுவர்மலர் இதழ் தான். நான் படித்து முடித்ததும், என் தெருவில் உள்ள காமராஜர் வாசகசாலையில், சிறுவர் மலர் இதழை சேர்த்து விடுவேன். அப்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
- எஸ்.மோகன், சிவகாசி. தொடர்புக்கு: 88702 74110

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement