Advertisement

உப்பு சுவை!

உணவில், உப்பு சேர்க்கும் போது, கவனமாக இருக்க வேண்டும்.
அடுப்பில், உணவு வேகும் போது, சிலர் உப்பை போடுவர்; அது தவறு. அப்படிச் செய்தால், அடுப்பு வெப்பத்தில், உப்பில் இருக்கிற சத்துகள் அழிந்து விடும்.
சமைத்து இறக்குவதற்கு, சில நொடிகளுக்கு முன், உப்பை சேர்க்கலாம்; அல்லது இறக்கிய பின் சேர்க்கலாம்.
சுவைக்காக மட்டும், உணவில் உப்பு சேர்க்கப்படுவதில்லை. உப்பில் அயோடின் உள்ளது; அது, தைராய்டு பிரச்னை வராமல் பாதுகாக்கிறது. பெண்கள், கர்ப்பம் தடைபடுவதற்கு, தைராய்டும் காரணமாகிறது.
மருத்துவ குணத்தை அறிந்து, உப்பை பயன்படுத்துங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement