Advertisement

கட்டட கலையின் சான்று!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், கொல்லம் - புனலுார் - செங்கோட்டை ரயில் பாதை உள்ளது. இதை, பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். படத்தில் உள்ளது போல், 13 வளைவு பாலம் அமைந்துள்ளது. கருங்கல், சுண்ணாம்பு
கல் மற்றும் வெல்லம் கலந்த கலவையில் கட்டப்பட்ட இப்பாலம், 100 வயதுக்கு மேல் ஆகியும், இன்றும், நல்ல நிலையில் உள்ளது.
— ஜோல்னாபையன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement