Advertisement

ஐபேடு மினி 5

'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஐபேடு மினி - 5' இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'ஐபேடு மினி - 4' வடிவமைப்பை போன்றே, மினி - 5-ம் இருக்கும் என்று கருதப்படுகிறது. 7.9 இஞ்ச் டிஸ்பிளே, 6.1 எம்.எம்., தடிமன், லைட்னிங் போர்ட், டச் ஐ.டி., 3.5 எம்.எம்., ஹெட்போன் ஜாக், இரண்டு கேமரா செட் அப் என எல்லாமே, மினி - 4ல் இருப்பது போலவே இருக்கும் என்கின்றனர். மைக்ரோபோன் இடம் மாறியிருக்கக்கூடும். மற்றபடி பெரிய அளவில் மாறுதல்கள் இருக்குமா என்பது சந்தேகமே.
விலை கட்டுபடியாகும் வகையில் இருக்கும் என்பது நல்ல செய்தி. ஆப்பிள் தரத்தில் என்ன குறை! விலையில் தான் பிரச்னை!!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement