Advertisement

கேளுங்க, கேளுங்க...

சீனாவைச் சேர்ந்த, 'பியோ' இந்தியாவில், அதன் சமீபத்திய தயாரிப்பான, 'பியோ எம்6' மியூசிக் பிளேயரை அறிமுகம் செய்துள்ளது.
இதன் சிறப்பு, அதிக ரெசலுாஸன் கொண்ட, 24பிட் ஏ.பி.டி.எக்ஸ். எச்.டி., எல்.டி.ஏ.சி. எச்.டபுள்.ஏ., உள்ளிட்ட பார்மெட்களை சப்போர்ட் செய்யும்.
ஆண்ட்ராய்டு இயங்குதளமும், ஆப் வசதிகளும் கொண்டது. புளூடூத், யு.எஸ்.பி., போர்ட்ஸ் 2.0, டைப்சி கனெக்டர், வைபை என, சகலமும் உள்ளது. 2 ஜிபி மெமரியுடன் வருகிறது. மைக்ரோ எஸ்.டி., கார்டு மூலம், 2 டிபி வரை சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 1,200 எம்.ஏ.எச்., பேட்டரி இருப்பதால், ஒரு சார்ஜில், 13 மணி நேரம் உபயோகப்படுத்தலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, 'ஹைரெஸ் ஆடியோ' சான்றிதழும் பெற்றுள்ளது.
'ஆன்லைன்' மூலமும், கடைகள் மூலமும் கிடைக்கிறது.
விலை ரூ.14,990

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement