Advertisement

'ஜியோ போன் - 3'

'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்தின் பட்ஜெட் போன் ஆன, 'ஜியோ போன் - 3' ஜூன் மாதம் அறிமுகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் குறித்து கசியும் தகவல்களிலிருந்து சில:
5 இஞ்ச் டச் ஸ்கிரீனுடன் வருகிறது. 2 ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளீட்டு திறன் கொண்டது. 5 எம்.பி., முன்பக்க கேமரா, 2 எம்.பி., பின்பக்க கேமரா உள்ளது.
அறிமுகம் ஜூன் மாதம். முன்பதிவு ஜூலை. விற்பனை ஆகஸ்டில்.
விலை ரூ.4,500 ஆக இருக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement