Advertisement

'மோட்டோ 7'

மோட்டோரோலா நிறுவனம், அதன் ஜி7 வரிசையில், நான்கு புதிய போன்களை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ், ஜி7 பவர், ஜி7 பிளே என, மொத்தம் நான்கு போன்கள் அறிமுகமாகியுள்ளன. விரைவில் இந்தியாவிலும் இவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் செயல்படும்.
மோட்டோ ஜி7 போன்களின் சிறப்பம்சங்களும் தோராயமாக அவற்றின் விலையும்:

மோட்டோ ஜி7
6.24 இஞ்ச் டிஸ்பிளே புல் எச்.டி.,
4 ஜிபி ரேம்
64 ஜிபி உள்ளீட்டு திறன்
விலை: ரூ.30,748

மோட்டோ ஜி7 பிளஸ்
6.24 இஞ்ச் வாட்டர் டிராப் நாட்ச்
புல் எச்.டி. டிஸ்பிளே
16 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி செகண்டரி கேமரா
விலை: ரூ.36,517

மோட்டோ ஜி7 பவர்
6.2 இஞ்ச் செவ்வக நாட்ச்
1520 X 720 பிக்ஸல்ஸ்
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை: ரூ.26,902

மோட்டோ ஜி7 பிளே
5.7 இஞ்ச், செவ்வக நாட்ச் டிஸ்பிளே
3000 எம்.ஏ.எச்., பேட்டரி
13 எம்பி பிரைமரி கேமரா
விலை: ரூ.19,210

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement