Advertisement

நீங்க ரெடியா

விவோ நிறுவனம், 20ம் தேதியன்று, இந்தியாவில், புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அனேகமாக அது, பாப்-அப் செல்பி கேமராவுடன் கூடிய, 'விவோ வி15 புரோ' ஸ்மார்ட்போன் ஆக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு, 'வி11 புரோ' போனை, இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
வி15 புரோ போனில் மூன்று கேமராக்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் விலை, 26 ஆயிரம் ரூபாயாக இருக்கக்கூடும். விவோ ரெடி; நீங்க ரெடியா?

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement