Advertisement

தாட்சர் - இந்திரா: ஒற்றுமை வேற்றுமை!

இருவரும் பிரதமராக இருந்தவர்கள். ஒருவர் இந்திய பிரதமர்; மற்றொருவர் பிரிட்டன் பிரதமர்.
'இரும்பு பெண்மணி' என, இருவருமே புகழப்பட்டனர். தொடர்ந்து, 11 ஆண்டுகள், 208 நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர், மார்க்ரெட் தாட்சர்.
இந்திரா, 16 ஆண்டு, 15 நாட்கள் பிரதமாராக பதவி வகித்து, அதிக ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்! ஆனால், தொடர்ந்து பதவியில் இல்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement