Advertisement

மகா புஷ்கரணியில் நீராட...

துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு, குரு பகவான் இடப் பெயர்ச்சி அடையும், அக்., 11ல் இருந்து, 12 நாட்கள், விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணியில் நீராடுவது, 'மகா புஷ்கரணி' எனப்படுகிறது. இதில் பங்கேற்று, புனித நீராடினால், தோஷங்கள் நீங்கி, உடல்நலம் பெற்று, தொழில், வியாபாரம், உத்தியோகம் விருத்தி அடையும் என, நம்பப்படுகிறது.
இந்த ஆன்மிக நிகழ்வுக்கான இரண்டு நாள் சுற்றுலா, அக்., 20ல், சென்னையில் இருந்து புறப்படும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு, 5,500 ரூபாய் கட்டணம். மேலும், விபரங்களை, 94872 07501 என்ற மொபைல் போன் எண்ணில் பேசி, தெரிந்து கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement