Advertisement

பல்லவன் சிற்பக் கலையில் பரவசப்பட...

தமிழகத்தின் கோவில்களுக்கு முன்னோடியாக திகழும், மாமல்லபுரம் கலைச்சிற்பங்களை ரசிக்க, சென்னையில் இருந்து, ஒருநாள் சுற்றுலாவை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்கிறது. இதில், காஞ்சிபுரம், மாமல்லபுரம், முட்டுக்காடு படகு சவாரி உள்ளிட்டவை அடங்கும். உணவு, படகு சவாரி, பயணம் உட்பட, அதிகபட்சம், ஒரு நபருக்கு 1,400 ரூபாய்.
மேலும், தகவலுக்கு, 044- 2533 3444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement