Advertisement

கேட்ஜெட் கேலரி: பேட்ரானிக்ஸின் கையடக்க'வைப்'

புளுடூத் இணைப்பு கொண்ட 'வைப்' என்னும் கையடக்க வயர்லெஸ் ஸ்பீக்கரை பேட்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 3.5 செ.மீ., குறுக்களவும், 350 கிராம் எடையும் மட்டுமே கொண்டு, அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் பெரிய 'பாஸ்' மற்றும் ஆடியோ டிரைவர்கள் இருப்பதால், அதிக ஒலியில் துல்லியமான இசை ரசிக்கலாம். சிறந்த பிடிமானத்துக்கு ஸ்பீக்கரின் மீது மெஷ் பரப்பு, 8 வாட்ஸ் திறன் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், குறைந்த பேட்டரியிலும் தரம் குறையாத ஒலி, 2000 எம்ஏஹெச் லித்தியம் பேட்டரி, யு.எஸ்.பி., சார்ஜர், உள்ளிட்டவை இந்த ஸ்பீக்கரின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
விலை: ரூ. 2,499/-*

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement