Advertisement

கூகுளுக்கு வயது 20!

உலகம் சிந்திக்கும் போக்கையே புரட்டி போட்டுவிட்டது கூகுள் என்றால் மிகையில்லை. இணையத்தின் பயன்பாட்டை எளிதாக்கி, பரவலாக்கிய கூகுள் நிறுவனம், தனது 20வது பிறந்த நாளை இந்த மாதம் கொண்டாடுகிறது. செப்டம்பர் 4ம் தேதி தான் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் என்றாலும், செப்டம்பர் 27ம் தேதியை தான், பிறந்த நாளாக கூகுள் கொண்டாடுகிறது.
கூகுள் தேடுபொறி என்ற ஒற்றை அம்சத்துடன் காலடி எடுத்து வைத்தது கூகுள். இன்று அதன் ஏழு வகையான சேவைகள் ஒவ்வொன்றையும் ஒரு மாதத்துக்கு 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 60 நாடுகளில், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் கொண்டு செயல்படும் கூகுள், தற்போது ஆல்பபெட் நிறுவனத்தின் பிரிவாக செயல்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement