Advertisement

பயணியருக்கான செயலிகள்: கேலுக்

புதிய இடங்களுக்கு பயணிக்க திட்டமிடுகையில், எப்படி ஏற்பாடுகளை செய்வது என்று தெரியவில்லையா? நீங்கள் செல்லுமிடத்தில் உள்ள சுற்றுலா மற்றும் பயண ஏற்பாடுகள், முக்கிய இடங்கள், அங்குள்ள செயல்பாடுகள் எல்லாவற்றைப் பற்றிய தகவல்களை அளித்து வழிகாட்டுகிறது, கேலுக் செயலி. கட்டண விவரங்களையும், பயணியரின் அனுபவங்களையும் அளிப்பதுடன், பயணத்தைத் திட்டமிடவும் இது உதவுகிறது. இந்தச் செயலியில் இருந்தே நீங்கள் முன்பதிவுகளையும் செய்ய முடியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement