Advertisement

ரயில் டிக்கெட் 10% தள்ளுபடி: ஐ.ஆர்.சி.டி.சி.,

விடுமுறைக் காலம் வரப் போகிறது. அதையொட்டி ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணங்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி அளிப்பதாக, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த கட்டண தள்ளுபடி, பேடிஎம், மொபிக்விக் ஆகிய இரண்டு பேமென்ட் நிறுவனங்கள் வழியாக பணம் செலுத்தி இருந்தால் மட்டுமே கிடைக்குமாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement