Advertisement

டா மிலானோ லேப்டாப் பேக் மற்றும் ஸ்ட்ரோல்லர்

பிசினஸ் பயணங்களுக்கு ஏற்றது. தனியே பிரித்தெடுக்கக் கூடிய லேப்டாப் பையுடன், 3 அறைகள், 2 பாக்கெட்கள் கொண்ட இந்த டிராவல் பேகை சிரமமின்றி இழுத்துச் செல்ல சிறிய ஆனால் உறுதியான நான்கு சக்கரங்கள் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பை, சாப்பியானோ என்ற உயர்தர தோல் பொருளில் தயாரிக்கப்பட்டது. கறுப்பு நிறத்தில் கிடைக்கிறது. damilano.com இணையதளத்தில் இதன் விலை ரூ.29,999/-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement