Advertisement

பிடா (தெலுங்கு)

வயசுப் பொண்ணுங்க எல்லாருக்கும் இந்த பானுமதியோட அட்வைஸ் இது தான்...
மனசுல எந்த ரகசியத்தை வேணும்னாலும் பூட்டி வைச்சுக்கோங்க. ஆனா, ஒருத்தர் மேல ஏற்படுற காதலை மட்டும் மனசுக்குள்ளேயே மறைச்சு வைச்சிடாதீங்க.
வருண் மேல எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு. ஆனா, அவன்கிட்டே என் அன்பைச் சொல்ல தயக்கம்! வெளியே சிரிச்சு உள்ளுக்குள்ளே தவிச்சுட்டு இருந்தேன். 'இன்னைக்கு சொல்லியே ஆகணும்'னு தீர்க்கமா முடிவு பண்ணின ஒரு தருணத்துல, அதுக்கு வாய்ப்பில்லாம பண்ணிடுச்சு காலம்!
'வருண் தப்பானவன்'னு எனக்கு நானே முடிவு பண்ணிட்டு, அவனை மறக்க முயற்சி பண்ணினேன். ஆனா, என் காதல் என்னை ஜெயிக்க விடலை.
நிரந்தரமா பிரிய வேண்டிய ஒரு சூழல். அந்த கடைசி நொடியில, அவன் நெஞ்சுல சாய்ஞ்சு அழுதேன். அப்பவும் வாய் திறந்து என் காதலை சொல்லலை. ஆனா, வருணுக்கு என் காதல் புரிஞ்சது. என்னை அணைச்சுக்கிட்டான்.
மவுனம் கலைச்சா தான்...
மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement