Advertisement

பாக்டீரியன் ஒட்டகம்!

ஆசியாவில் உள்ள, குளிர் பாலைவனங்களில், பாக்டீரியன் ஒட்டகங்களே, பயணம் செய்ய முடியும். இவற்றிற்கு, இரண்டு திமில்கள் உண்டு. இதில் சேமித்துள்ள கொழுப்பை, உணவு கிடைக்காத போது பயன்படுத்தும்.
பாலைவன பயணத்திற்கு முன், 20 கிலோ வைக்கோலும், 100 லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளும். பயண முடிவில், பெரும்பாலும் திமில்கள் சுருங்கி காணப்படும்.
வெயில் காலத்தில், தொடர்ந்து, ஆறு நாட்களும், குளிர் காலத்தில் தொடர்ந்து, 20 நாட்களும் நடந்து, 900 கி.மீ., கடக்கும். அந்த அளவு வலிமையுள்ள அபூர்வ பிராணி. கால் குளம்புகள் பெரிதாக இருப்பதால், மணலில் எளிதாக நடக்க முடிகிறது.
ஹேய் இரண்டு திமில்காரி... சூப்பரா இருக்க!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement