ஆண்கள் கோடையில் கூலாக உலாவர ஏற்ற ஆடைகள்!

இந்த வெயிலைச் சமாளிக்க ஆண்கள் எந்த மாதிரியான ஆடைகளை அணியலாம் என்பதை காணலாம்.

ரெகுலர்தானே என சலிப்படையாமல், ஃபர்பெக்ஷனில் கவனம் செலுத்த வேண்டும்.

100% தூய காட்டன் பேப்ரிக் ஷர்ட் அணிவது உங்களை கோடை வெப்பத்திலிருந்து காத்து குளுமைபடுத்தும்.

குர்தா கோடைக்கு மிகவும் சவுகரியமான ஆடை.

காட்டன் ஃபேப்ரிக் குர்த்தா உடலுக்கு உற்ற நண்பனாக இருக்கும்.

இண்ட்ரிகேட் எம்பராய்டரி டிசைன்கள் கொண்ட குர்தாக்கள் டிரெண்டில் இருப்பதால் இவ்வகை குர்த்தாவையும் அணியலாம்.

ஆண்களின் கட்டாய வாட்ரோப் பட்டியலில் பிளேசரும் ஒன்று.

நீங்கள் ஏதேனும் பார்ட்டி, அலுவலக நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, இந்த பிளேஸர் அணிந்து அசத்தலாம்.

காதி டெனிம் இந்திய கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்படும் டெனிம் ஃபேப்ரிக்.

டெனிம் விரும்பிகளுக்கு இது நல்ல சாய்ஸ். இது மிகவும் லைட்வெயிட்டாகவும், சூப்பர் கம்ஃபர்ட்டாகவும் இருக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...