பிரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

செய்தி வாசிப்பாளராக பயணத்தை துவங்கிய பிரியா பவானிசங்கர், சின்னத்திரையில் தடம் பதித்துவிட்டு, தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார்.

கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள பிரியா தற்போது பிசியாக உள்ளார்.

ஜெயம் ரவியுடன் 'அகிலன்' படம் வெளிவந்த நிலையில், சிம்புடன் நடித்த 'பத்து தல' படம் இந்த வாரம் வெளியாகிறது.

தொடர்ந்து, இந்தியன் 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

இளஞ்சிவப்பு நிற உடையில் அசத்தல் லுக்கில்...

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...