Web Stories
செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி பாயாசம்
முதலில் கருப்பு கவுனி அரிசியை 4-5 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேகவைத்த அரிசியைப் பாத்திரத்தில் மாற்றி நன்றாக மசித்து, அதனோடு, பனைவெல்லம் (அ) நாட்டுச்சர்க்கரை சேர்க்க வேண்டும்.
வேகவைத்த அரிசியுடன் பனைவெல்லம் சேர்த்த பிறகு தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும்.
இவற்றோடு நெய், ஏலக்காய் தூள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.
இறுதியாக அடுப்பிலிருந்து இறக்கி, அதில் முந்திரி, பாதாம் பருப்பைத் தூவ வேண்டும்.
மிதமான சூட்டில் பரிமாறினால் சுவையான செட்டிநாடு கருப்பு கவுனி பாயாசம் தயார்.