நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஷோசியல் மீடியாவில் விதவிதமான உடைகளில் புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் இவர்.

தெலுங்கில் நானி ஜோடியாக கீர்த்தி நடித்துள்ள 'தசரா' படம், வரும் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இதற்கான பிரமோசன் நிகழ்ச்சிகளில் தற்போது பிஸியாக உள்ளார் கீர்த்தி.

நிழலோவியமாக பழுப்பு நிற புடவையில் வசீகரிக்கும் கீர்த்தி.

கலர்புல் லெஹங்காவில்...

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...