Web Stories
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் மாம்பழங்கள் சாப்பிடலாமா?
கோடைக் காலம் தொடங்கி விட்டதால், பழங்களின் அரசன் என அழைக்கப்படும் மாம்பழத்தின் சீசன் களைகட்டும்.
இந்தியாவில் அல்போன்சா முதல் தாசேரி வரை 1,500-க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் விளைகின்றன.
நீரிழிவு கொண்டோர் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், மாம்பழத்தைச் சாப்பிடலாம்.
குறைவான அளவு சர்க்கரை உள்ளவர்கள் காலை உணவிற்குப் பதிலாகவோ அல்லது மதிய உணவிற்குப் பதிலாகவோ மாம்பழத்தைச் சாப்பிடலாம்.
மாம்பழத்தில் 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' அளவு மாம்பழத்தில் குறைவாகத் தான்
உள்ளது. ஆகையால் நீரிழிவு கொண்டோர் மாம்பழங்களை அளவாக உட்கொள்ளலாம்.