உலகப் புகழ்பெற்ற 10 சிலைகள்.
தென்னமெரிக்க நாடான சிலியின் ஆளுகையின் கீழ் வரும் ஈஸ்டர் தீவில் இந்த மர்மான மவாய் சிலைகள் அமைந்துள்ளன.
மீட்பர் கிறிஸ்து சிலை உலகப் புகழ்பெற்றது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது.
அமெரிக்காவின் சுதந்திர தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பிரான்ஸ் மக்களால் வழங்கப்பட்டது தான் சுதந்திர தேவி சிலை.
எகிப்தின் கெய்ரோ நகருக்கு அருகே அமைந்துள்ளது கிரேட் ஸ்பிங்ஸ்.
டேவிட் சிலை 1504ல் மைக்கேலேஞ்சலோ என்பவரால் செதுக்கப்பட்ட மறுமலர்ச்சி சிற்பம்.
துருக்கியின் தென்கிழக்கில் 7 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த நெமுருத் சிலைகள்.
ஓல்மெக் என்பது கொலம்பியனுக்கு முந்தைய நாகரீகம். ஓல்மெக் நாகரிகத்தின் அம்சங்களில் ஒன்று இந்த தலைகள்.
தாய்நிலம் அழைக்கிறது என்பதை குறிக்கும் ரஷ்ய தாய் சிலை. இது இரண்டாம் உலகப் போரின் நினைவுச் சின்னம்.
கிரேக்கத்தின் மிக முக்கியமான புராண, வரலாற்று மற்றும் தொல்பொருள் தளங்களில் ஒன்று தான் இந்த டெலோஸின் சிங்கங்கள்.
டென்மார்க்கின் லாஞ்சலினியில் உள்ள கோபன்ஹேகன் துறைமுகத்தில் ஒரு பாறையில் இந்த கடல் கன்னி சிலை அமைந்துள்ளது.