மடிக்கணினிகள் முதல் தொலைக்காட்சி வரை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதனால் கண்கள் சோர்வடைகிறது.

காலையில் எழுந்தவுடன் கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதே நேரத்தில் மிகவும் சூடான அல்லது பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரைக் கொண்டு கண்கள் கழுவை தவிர்க்க வேண்டும்.

பஞ்சு திரியால் ஏற்றப்பட்ட நெய் விளக்கை உற்றுப் பார்ப்பதன் மூலம் கண் பார்வை அதிகரிக்கும்.சோர்வுற்ற கண்களைப் புத்துணர்ச்சி பெறச் சிறந்த வழி, ஆட்டுப்பாலில் ஊறவைத்த பருத்தி துணியைக் கண்கள் மீது வைக்கலாம்.

வெள்ளரித் துண்டுகளைக் கண்களின் மேல் வைக்கும் போது, கண்கள் குளிர்ச்சியாகி பார்வை திறன் அதிகரிக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...