நவராத்திரி ஸ்பெஷல்! சுண்டல் டிப்ஸ்!

பச்சைபயறு, காராமணி சுண்டல்களுக்கு வெல்லமும், தேங்காய் துருவலும்; கொண்டைக் கடலைக்கு, காரப்பொடியும் சேர்த்தால் ருசி அலாதியாக இருக்கும்


கடலையை வேக வைக்கும்போது சோடா உப்பு சேர்க்கக் கூடாது

சுண்டலை அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன், உப்பு துாளை போட்டு நன்றாக கிளறி விடலாம்; சுண்டல் மெத்தென்று இருக்கும்

வெந்த அமெரிக்கன் சோளத்தில், சிறிதளவு மிளகு துாள், தேய்காய் துருவல் சேர்த்தால், வித்தியாசமான சுண்டல் ரெடி

எந்த வகை சுண்டல் செய்தாலும், மேல் தோல் வெடிக்கும் வரை வெந்திருந்தால், சாப்பிடுபவர்களுக்கு அஜீரணம் வராது

வெந்த சோயா பீன்சுடன், வதக்கிய குடைமிளகாய், துருவிய சீஸ் சேர்த்தால், குழந்தைகளுக்கு பிடித்த சுண்டல் ரெடி.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...