Load Image
Advertisement

அனுமதி பெறாமல் சிலை வைக்க அனுமதி மறுப்பு| Vijayakanth's statue unveiled!

தேமுதிக கொடி ஏற்று நாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கணகனந்தல் கிராமத்தில் கட்சியினர் விஜயகாந்த் மார்பளவு சிலையை திறக்க ஏற்பாடுகள் செய்தனர். அனுமதி பெறாமல் சிலை வைக்க வருவாய் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் அதிகாரிகளுக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement