Load Image
Advertisement

லோக்சபா தேர்தலில் பாஜ கூட்டணி 400 இடங்களை பிடிக்கும் | Central Minister Shobha karanlaje

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி அருகே இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படைப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற ரோஸ்கார் மேளா நிகழ்ச்சி நைடைபெற்றது. சிறப்பு விருந்திருனராக மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பங்கேற்றார். 25 பேருக்கு நேரடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து அஞ்சலகம், இந்திய தொழில் நுட்ப கழகம், வன பாதுகாப்பு மற்றும் தேசிய வங்கி என மொத்தம் 8 துறைகளில் பணிபுரிய 138 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் இந்தோ திபெத் படை துணை காவல் துறை தலைவர் அக்சல் சர்மா, கண்காணிப்பாளர் சுரேஷ் யாதவ் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement