Load Image
Advertisement

கோவை கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு | Coimbatore | Complaint to the Collector's Office

ஹிந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருப்பவர் லோட்டஸ் மணிகண்டன். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்திற்கு துப்பாக்கியை ஏந்தியபடி வந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இந்துத்துவா பணிகளை மேற்கொண்டு வருவதால் மதரீதியாக கொலை மிரட்டல்கள் வருவதால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement