Load Image
Advertisement

காளைகளுக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் கிடையாது|Pudukottai|Jallikattu Competition

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. போட்டியை ஆர்டிஓ செல்வி மற்றும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement