Load Image
Advertisement

ஹெல்மெட் அணிந்து 1 கி., பூண்டு வாங்கி சென்ற பைக் ஓட்டிகள்|Wearing a helmet Garlic Free

தஞ்சாவூரில் டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒருபகுதியாக போக்குவரத்து போலீசார் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து வந்த டூவீலர் ஓட்டுனர் 50 பேருக்கு ஒரு கிலோ பூண்டை இலவசமாக வழங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement