Load Image
Advertisement

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு | Nama kal | Nutritional food for children

நாமக்கல் சேந்தமங்கலத்தில் தனியார் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சித்த மருத்துவர் சிவராமன் கலந்து கொண்டார். பாரம்பரிய உணவு வகைகளான கம்பு திணை சோளம் கேழ்வரகு ராகி ஆகியவைகள் கொண்டு கம்பு உருண்டை, கடலை உருண்டை, திணை உருண்டை உள்ளிட்ட தின்பண்டங்களை காட்சிப்படுத்தினர் அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் சமைத்த அவியல் சாதம் காய்கறிகளால் செய்யப்பட்ட சாம்பார், தர்பூசணி ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், செம்பருத்தி ஜூஸ் வகைகள் மற்றும் அகத்திக்கீரை வடை . சிறுகீரை துவையல் கண்காட்சியில் இடம் பெற்றன.ஃ பாரம்பரிய உணவு கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement