Load Image
Advertisement

முதல் பரிசு டாட்டா ஏஸ் வாகனம் |Jallikattu

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் ஜக்கம்மாள் கோயில் கும்பாபிேஷக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 632 காளைகள் மற்றும் 400 மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர். ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் சுரேஷ் மற்றும் டி.எஸ்.பி., நல்லு முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement