Load Image
Advertisement

3 ஆண்டு தண்டனையை உறுதி|Villupuram court dismisses ex-special DGP's plea

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. தண்டனையை ரத்து செய்யக்கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு செய்தார். இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, 3 ஆண்டு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement