Load Image
Advertisement

ஜெ., பிறந்த நாள் கபடி போட்டி|Tuticorin | Kabaddi Tournament

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபாலபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு மின்னொளியில் கபடி போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட சேர்ந்த 67 அணிகள் பங்கேற்றன. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. இறுதி போட்டியில் கன்னக்கட்டை கபடி அணியும், கோவில்பட்டி கபடி அணியும் மோதின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement