Load Image
Advertisement

ஆறு வகை நிலைகளில், 5 மணி நேரம் வள்ளி கும்மியாட்டம் | Dindigul | Tamilachi Valli Kummi

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைதானத்தில் உலக சாதனையில் இடம் பெற்ற தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. வேடசந்தூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 6 வயது முதல் 60 வயது வரை 100 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் ஓரே சீருடை அணிந்து பங்கேற்றனர். ஆறு வகையான நிலைகளில் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement