Load Image
Advertisement

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் |Thirukalyana Vaibhavam

தஞ்சாவூர் மாவட்டம் சக்கராபள்ளியில் உள்ள ஸ்ரீ சக்கரவாகேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து யாகம் வளர்த்தனர். தொடர்ந்து மந்திரங்கள் முழங்க ஸ்ரீ தேவநாயகி அம்பாளுக்கும் ஸ்ரீ சக்கரவாகேஸ்வரர் சுவாமிக்கும் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement