Load Image
Advertisement

கும்பம்.

கும்பம் அவிட்டம் 3,4: மதியம்வரை மனதில் குழப்பம் இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும். சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் வரவு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: காலையில் ஏற்பட்ட நெருக்கடி மதியத்திற்கு மேல் குறையும். எதிர்பார்த்த வரவால் சங்கடம் நீங்கும். ...................
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement