Load Image
Advertisement

மகரம்.

மகரம் உத்திராடம் 2,3,4: காலையில் சில சங்கடம் சந்தித்தாலும் மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். வருவாயில் இருந்த தடை நீங்கும். உங்கள் செயல் எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1,2: பணத்தேவை நிறைவேறும், முயற்சியில் இருந்த தடை விலகும். பழைய கடன்களை அடைப்பீர். ..................
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement