Load Image
Advertisement

திருப்பூரில் அதிக திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு | R.O. Water Plant | Tirupur

கோவை மாவட்டம் அன்னூர் அருகே குருக்கிளையம் பாளையத்தில் திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்திற்காக 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இது தினமும் 20 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் திறன் கொண்வது. தற்போது 8 கோடி லிட்டர் சுத்திகரிக்கும் அளவுக்கு தண்ணீர் வருகிறது. கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களிலேயே திறன் அடிப்படையில் அதிக திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் இது. முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு சர்வதேச தரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணிகளை திருப்பூர் மாநகராட்சி மேற்கொள்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement